அப்போலோ குரூப் கல்லூரிகளுக்கு CHEF / செஃப் சம்பளம்:
அப்போலோ குரூப் கல்லூரிகளுக்கு CHEF / செஃப் சம்பளம்: 35000/- சமையல்காரர்கள் சம்பளம்: 20000/- உயர்தர சைவம் / அசைவம் உணவு, செட்டிநாடு, கொங்கு நாடு, சைநீஸ் உணவுகளை சுத்தமாக நன்கு சுவையாக சமைக்க தெரிந்த, குறைந்தது சமையல் வேலையில் மட்டும் 6 வருட அனுபவம். திங்கள், செவ்வாய் மற்றும் புதன் 23, 24 & 25th December 2024 காலை 10 முதல் மாலை 6 மணிக்குள் நேரில் வரவும். 35/16, ஸ்ரீனிவாசன் தெரு தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர் (பஸ் நிலையம் அருகில்) சென்னை - 600 017 110, ஐயா சாமி தெரு, ICICI பேங்க் அருகில், மேற்கு தாம்பரம் Ph: 94443 09536, 80128 02272