ஆட்கள் தேவை கோவையில் கணபதி, துடியலூர், அன்னூர்,

ஆட்கள் தேவை கோவையில் கணபதி, துடியலூர், அன்னூர், பொள்ளாச்சி மற்றும் திருப்பூரில் சாமளாபுரம், பல்லடம், |TKT கணபதிபாளையம், நல்லூர் பகுதிகளில் பில்டிங் எக்யூப்மெண்ட் கடைகளை நிர்வாகம் செய்ய +2, டிகிரி படித்த ஆண்-பெண் தேவை. தங்கி வேலை செய்ய லோடிங்மேன், டிரைவர் தேவை. 98433 33202 99765 50001