ஆட்கள் தேவை கோவையில் தங்க நகை தொழிற்சாலைக்கு, பேன்சி
ஆட்கள் தேவை கோவையில் தங்க நகை தொழிற்சாலைக்கு, பேன்சி செயின்கள், பேன்சி ஸ்டெட் ஜிமிக்கி, 2D டிசைனர், CAD டிசைனர் வேலைகள் நன்றாக தெரிந்த ஆண்கள், பெண்கள் தேவை. தங்கும் வசதி உண்டு. நல்ல சம்பளம் மற்றும் நிரந்தர வேலை வழங்கப்படும். 63820 58991