செக்யூரிட்டிகள் தேவை கோவையில் இயங்கி வரும் பிரபல

செக்யூரிட்டிகள் தேவை கோவையில் இயங்கி வரும் பிரபல நகைக்கடைக்கு பத்தாம் வகுப்பு பாஸ் / பெயில் படிக்க, எழுத தெரிந்த 55 வயதுக்குள் செக்யூரிட்டிகள் தேவை. ESI, PF வசதி உண்டு. நல்ல சம்பளம். தங்குமிடம் இலவசம். தொடர்புக்கு: 93876 86610 70298 27467