சென்னையில் பிரபல ரீடெயல் ஷோரூமில் வேலை

சென்னையில் பிரபல ரீடெயல் ஷோரூமில் வேலை செய்ய 18-45 வயதுள்ள SALESMAN தேவை. ஆண்கள் மட்டும். சம்பளம் 10-15 வரை தங்குமிடம் உணவு இலவசம் மற்றும் ஊக்க தொகை வழங்கப்படும். Interview on 22, 23, 24, Dec Door No. 31/9, Ranganathan St, T.Nagar, Chennai - 17. 10 am to 5 pm Shop Nos. 9 & 10, Ph: 73050 53316/23