தோட்ட வேலைக்கு ஆட்கள் தேவை கோவை to

தோட்ட வேலைக்கு ஆட்கள் தேவை கோவை to மேட்டுப்பாளையம் ரோடு சின்ன மத்தம்பாளையம் சாய் வித்யா ஸ்கூல் அருகில் உள்ள | தென்னந்தோப்பில் பணிபுரிய விவசாயத்தில் அனுபவமுள்ள குடும்பத்துடன் வருபவர்கள் மட்டும் ஆண்,பெண் இருவருக்கும் சேர்த்து மாதம் ரூ.20000 ஒத்தக்கால் மண்டபம் தென்னந்தோப்புக்கு ரூ.15,000 849, R.G street, Coimbatore. 98430 15848 82488 89426