House Keeping/Packing பணிக்கு அனுபவமுள்ள 25 வயது

House Keeping/Packing பணிக்கு அனுபவமுள்ள 25 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் தேவை. நல்ல சம்பளம் PF & ESI உண்டு உடனடியாக நேரில் வந்து மேலாளரை அணுகவும். 97909 11918 ஸ்வாமி பப்ளிஷர்ஸ் (பி) லிட். 236,ஆர்.கே.மடம் சாலை, ஆர்.ஏ.புரம், சென்னை-28