SWELECT ENERGY |SYSTEMS LIMITED வேலை வாய்ப்பு 10வது,

SWELECT ENERGY |SYSTEMS LIMITED வேலை வாய்ப்பு 10வது, +2 தேர்ச்சி பெற்றவர்கள் • அடிப்படை மின்சார அறிவுடன் சூரிய மின் உற்பத்தி நிலையம் செயல்பாடு மற்றும் பராமரிப்பு வேலை. கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் | முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பவும் [email protected] இடம்: திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, கோவை, கரூர். Ct:044-24679748