THE SOUTHERN INDIA EDUCATION TRUST தேவை இரண்டு

THE SOUTHERN INDIA EDUCATION TRUST தேவை இரண்டு ஷிப்ட் பெண் நீச்சல் பயிற்சியாளர் - நீச்சல் பயிற்றுவிப்பதற்கும், நீச்சல் குளத்தை பராமரிப்பதற்கும் தேவை +2 தேர்ச்சி / பட்டதாரிகள் மற்றும் நேதாஜி சுபாஷ் நேஷனல் பயிற்சி மையத்தில் வழங்கப்படும் டிப்ளமோ / சர்டிபிகேட் மற்றும் உயிர்காப்பாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு 25 முதல் 35 வரை படிப்பிற்கும், அனுபவத்திற்கும், திறமைக்கும் ஏற்ற நல்ல சம்பளம் 10 நாட்களுக்குள் செயலாளருக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். #54, K.B. Dasan Road, Teynampet, Chennai - 600018, Contact: 044-2436-4588