ஆட்கள் தேவை கோவையிலுள்ள அசைவ உணவகத்திற்கு அனுபவம்

ஆட்கள் தேவை கோவையிலுள்ள அசைவ உணவகத்திற்கு அனுபவம் உள்ள கீழ்கண்ட நபர் தேவை. வெயிட்டர் தகுதிக்கேற்ற நல்ல சம்பளம் வழங்கப்படும் | வாரம் / மாத சம்பளம் நேரில் வரவும் செல்வம் மெஸ் அவினாசி ரோடு, கோவை மெடிக்கல் எதிரில், சித்ரா, கோவை - 641 014.