ஆட்கள் தேவை வேடந்தாங்கல் அருகிலுள்ள எங்கள் பண்ணைப்

ஆட்கள் தேவை வேடந்தாங்கல் அருகிலுள்ள எங்கள் பண்ணைப் பள்ளிக்கு மேலாளர் தேவை. வேளாண்மை செயல்பாடுகள் மற்றும் இவை தொடர்பான மாணவர் நிகழ்ச்சிகளை நடத்தும் திறன், பண்ணை நிர்வாக அனுபவம், இயற்கை விவசாய முறைகளில் பயிற்சி, மற்றும் விவசாய பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்களை வரவேற்கிறோம். அபாகஸ் மாண்டிசோரி பள்ளி எண்.3, திருமலை நகர் இணைப்பு, 3வது பிரதான சாலை, பெருங்குடி, செ-96. 044-24960904/044-24963823 [email protected]