கட்டிடம் வாடகைக்கு கோவை, கிரேடவுனில் (நேரு ஸ்டேடியம், பார்க்

கட்டிடம் வாடகைக்கு கோவை, கிரேடவுனில் (நேரு ஸ்டேடியம், பார்க் கேட் அருகில்) 1500 சதுர அடி வணிக கட்டிடம் வாடகைக்கு உள்ளது. 2வது தளம், (லிஃப்ட் & பார்க்கிங் வசதி உள்ளது) கடை/ஷோரூம்/குடோன் உபயோகத்திற்கு உகந்தது. தொடர்புக்கு : 98422 81971