கார் டிரைவர் தேவை கீழ்ப்பாக்கம் மற்றும் அருகில்

கார் டிரைவர் தேவை கீழ்ப்பாக்கம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் கார் டிரைவர் தேவை. டூ வீலர் அவசியம். வேலை நேரம் 9.30am-8.00 pm மணி வரை மாத சம்பளம் ரூ.21,000/ + மற்றும் OT வசதி உண்டு 46, 3வது மாடி, பிரின்ஸ் பிளாசா, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600 008 98407 29088/73977 43202