சென்னையில் உள்ள பிரபல தனியார் செக்யூரிட்டி கம்பெனிக்கு அனுபவமுள்ள

சென்னையில் உள்ள பிரபல தனியார் செக்யூரிட்டி கம்பெனிக்கு அனுபவமுள்ள Recruitment Officer தேவை. தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும் தாங்கள் தங்களது சொந்த மாவட்டத்தில் இருந்துகொண்டே இப்பணியை செய்யலாம். நேர்காணல் நடைபெறும் இடம் No 1 & 2 Sowdeswari Nagar, 2nd cross street, Okkiyampet, Thoraipakkam, Chennai- 600096 87548 38878 72000 70951