தேவை |விற்பனையாளர்கள் (F) சல்வார் விற்பனை பிரிவில் அனுபவம்

தேவை |விற்பனையாளர்கள் (F) சல்வார் விற்பனை பிரிவில் அனுபவம் உள்ளவர்கள் (40 வயதுக்குள்) ஹெல்பர்கள் Whole Sale அனுபவம் உள்ளவர்கள் (40 வயதுக்குள்) டிரைவர்கள் அனுபவம் உள்ளவர்கள் (40 வயதுக்குள்) திறமைக்கேற்ற ஊதியம் + ஊக்கத்தொகை போனஸ், ESI, PF வழங்கப்படும் ஆதார் அட்டை மற்றும் முழு விபரங்களுடன் தற்போதைய புகைப்படத்துடன் நேரில் வரவும் Mchaveers THE SILK PEOPLE கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், கோவை.