பெருங்குடி ஏரியாவில் கூரியர் தபால்களை சைக்கிள்

பெருங்குடி ஏரியாவில் கூரியர் தபால்களை சைக்கிள் / டூவீலரில் சென்று பிக்கப் செய்ய மாலை பகுதி| நேர ஆண் / பெண்கள் தேவை. டாக்குமெண்டுகளை புக்கிங் செய்ய கம்ப்யூட்டர் தெரிந்த ஆட்கள் தேவை நல்ல சம்பளம் வழங்கப்படும் டூ வீலர் வைத்திருப்பவர்களுக்கு Petrol Allow திங்கள் முதல் நேரில் அணுகவும் No.4/1, 1st Floor, Church Road KANDANCHAVADI:9884215027